Happy Madras Day

This is a writeup I wrote last year for Madras Day.    "சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்களின் எண்ணிக்கை   மெரினாக் கடற்கரையின் தூரம்   கூவ ஆற்றுப் படுக்கையில் குடிசைகளின் எண்ணிக்கை.   தினம் நடக்கும் போராட்டங்களில் பங்குபெறும் மக்கள் எண்ணிக்கை   தினம் தினம் பேருந்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை....   என்று.... அனைத்தையும் அளந்து கூற முடியும்.   வெளியூர் சென்று ரயிலில் வரும் போது,  சென்ட்ரல் நிலையத்திற்கு... Continue Reading →

Advertisements

From Letters, Stories and Memories, to Molaga Bajji and more…

  Maybe having "Molaga Bajji" with a sip of "Kaapi" in between the bites is too old school for you. Maybe doing that when it's pouring heavily outside and when Ilayaraja is trying to take you to cloud nine with 'Raja Raja cholan', is indeed too cliché a thing for you. That wasn't the case... Continue Reading →

Na Muthukumar – Return If Possible

"இன்னும் ஒரு இரவு" என்னும் பாடலில், இன்னும் ஒரு இரவை தேடி அலைந்து, "வழிப்போக்கனும் வருவான் போவான், வழிகள் எங்கும் போவதில்லை" என்று கூறிய கவிஞன் நீ, அதே போல ஒரு வழிப்போக்கனின் பார்வையிலிருந்து "வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் தருகிறாய்……… நீ இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…" என்று காதல் பாடினாய். இன்று நீயும் ஒரு வழிப்போக்கனாய், கண் காணாத இடத்திற்குச்... Continue Reading →

மழையின் சத்தம்

மழையின் சத்தம் அதிகரிக்க, போர்வையை முகத்திலுர்ந்து நீக்கினாள்.   "ஏய்ய் என்ன?"   "மறந்துட்டேன். கொடி-ல துணி." என்றாள்.   "பாத்தேன்... ச்சி விடு. இப்போ இங்க யாருக்கு துணி வேணும்?" என்று சொல்லி அவள் கழுத்தை இன்னொரு முறை முத்தமிட்டு வேட்டையாடினான்.   "நாளைக்கு office- கும் இப்படியே போறேன்-னு சொல்லு...நானும் விட்டுட்றேன்"   "இப்படியே மழை பேஞ்சா office போக எப்படி தோணும்? முழு நேரமும் இங்கயே இருப்பேனே"   பதில் சொல்ல வந்தவளை... Continue Reading →

An Insecure Mind: What-ifs and Maybes

Just when we feel that we have got it all sorted out, this uncertain life of us, throws at us some situations, people, etc and disrupts the clarity.. It's like the popular quote, "When you find the answer, life changes it's question". Out of the blue you meet someone, you get attached to them, time creates illusions and unsettlement, you start to feel insecure, you start missing them and your mind starts to over think. Most of us have gone through this phase of 'insecurity'. Such phases are one of the best learning curves in our lives. So What exactly does a person feel or think during those insecure phases? I have listed down some of the "What-ifs and Maybes that run in an insecure mind"

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே!

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே ஊர்முன்னே பெண்ணலழகை மணந்தாலும்.. ஊரோரம் உன் மடியிலே எந்நாளும் அடைக்கலம் பெற இன்னொரு அலையாய் வருவேன்.   அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே.. காதல் இல்லா கலைப் போல் இவ்வுலகும் வறண்டால், காதல் இதுவென்றுக் காட்ட, உன் சுகம் தேடி வருவேன், அலையாய் வருவேன். அலைகள் ஓய்வதில்லை கண்ணிமையே..   கன்னங்களில் வடியும் கண்ணீரும் கடலானால், என் ஈரத்தோலை முத்தமிடும் உன் இதழ்களை தேடி நானும் அலையாய் வருவேன். அலைகள் ஓய்வதில்லை என் பறக்கும்... Continue Reading →

காற்றால் செய்த புல்லாங்குழலோ நாம்

காற்றால் செய்த புல்லாங்குழலோ நாம் துளைகள் இன்றி இசைக்க தெரிந்தோர் யார். இயல்பயும் தாண்டிய செயல்களை யாவரும் செய்ய, நேரத்தை முதலீட்டு, வலிகளை அணைக்கின்றோமோ நாம் தருணத்திற்கேற்ப மாறுபவனை பச்சோந்தி என்று நினைத்து மனநிலைக்கேற்ப மாறும் மனிதனே நாமும் குற்றம் நடைபெறாமல் இருக்கத் தடுக்கின்றோம் என எண்ணி, குற்றம் நமக்கு ஏற்படாமல் இருக்க வழிகண்டு குற்றம் செய்ய அவன் நினைக்காமல் இருக்க வழி வகுத்தோமோ? குற்றத்திற்கே அர்த்தம் உரைத்தோமோ? நாம் செய்த தீதுகளை கேக்க ஆளில்லை எனில்... Continue Reading →

The Beach

Think of this. When was the last time you went to a beach? With what idea did you decide to go to the beach? Did you ever think of the emotions you had while you were returning from that beach? There was a difference isn't it? What was that fog of emotions running in your... Continue Reading →

அவளும் நானும்

​மாலை 4.30 மணி. மொட்டை மாடியில் அவளும் நானும். ஓடிக்கொண்டே இருக்கும் சென்னை மாநகரின் நடுவே நொடிகளை ரசித்துக்கொண்டு நானும் அவளும். ஊதாப்பூ தாவணி தென்றலுக்கு நடனம் ஆட, கவர்ந்தன கண்மணியின் கண்கள்.  பேசிக்கொண்டே இருந்தும் பேசாமல் இருப்பதைபோன்ற உணர்வு. உலகில் முதல் முதலில் இசை தோன்றிய தருணம் தானோ, அவள் அவ்வப்போது இசைக்கும் அமைதி.  அவள் பேச்சில் நான் மயங்க, சில நொடிகளில் அவள் மடியில்.  அழகு எது என்று மனதில் யுத்தம் வர, கடவுள்... Continue Reading →

Create a website or blog at WordPress.com

Up ↑