அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே!

16711677_1379515665443614_5155875532244187944_n

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே

ஊர்முன்னே பெண்ணலழகை மணந்தாலும்..

ஊரோரம் உன் மடியிலே எந்நாளும் அடைக்கலம் பெற இன்னொரு அலையாய் வருவேன்.

 

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே..

காதல் இல்லா கலைப் போல் இவ்வுலகும் வறண்டால்,

காதல் இதுவென்றுக் காட்ட,

உன் சுகம் தேடி வருவேன், அலையாய் வருவேன்.

அலைகள் ஓய்வதில்லை கண்ணிமையே..

 

கன்னங்களில் வடியும் கண்ணீரும் கடலானால்,

என் ஈரத்தோலை முத்தமிடும் உன் இதழ்களை தேடி நானும் அலையாய் வருவேன்.

அலைகள் ஓய்வதில்லை என் பறக்கும் கனவின் நம்பிக்கை துளிகளே..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: