அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே!

அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே ஊர்முன்னே பெண்ணலழகை மணந்தாலும்.. ஊரோரம் உன் மடியிலே எந்நாளும் அடைக்கலம் பெற இன்னொரு அலையாய் வருவேன்.   அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே.. காதல் இல்லா கலைப் போல் இவ்வுலகும் வறண்டால், காதல் இதுவென்றுக் காட்ட, உன் சுகம் தேடி வருவேன், அலையாய் வருவேன். அலைகள் ஓய்வதில்லை கண்ணிமையே..   கன்னங்களில் வடியும் கண்ணீரும் கடலானால், என் ஈரத்தோலை முத்தமிடும் உன் இதழ்களை தேடி நானும் அலையாய் வருவேன். அலைகள் ஓய்வதில்லை என் பறக்கும் …

Continue reading அலைகள் ஓய்வதில்லை சிறகுகளே!

Sully: Kelly Sullenbeger

On 15th January 2009,  US Airways Flight 1549 which, three minutes after take-off from New York City's LaGuardia, struck a flock of Canada Geese just northeast of the George Washington Bridge and consequently lost all engine power. Unable to reach any airport, pilots Chesley Sullenberger and Jeffrey Skiles glided the plane to a ditching in …

Continue reading Sully: Kelly Sullenbeger