நொடிகளில் வாழ்வாயோ

இசைஞானியின் தென்றல் வந்து தீண்டும் பாடல் அந்த தெரு ஓரத்தில் இருந்த டீக்கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலுக்கேற்ப வண்ணங்களும், மனிதர்களும் அந்த தெருவை அலங்கரிக்க, கருமேகங்கள் நகரத்தை சூழ்ந்தன. " ஐயோ மழை வரப் போகுது போலயே, துணி காய போட்டுருக்கேன்" என்று அந்த தள்ளு வண்டி பாட்டி பதறிக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப, எண்ணங்கள் அந்த தெருவில் ஆங்காங்கே தூவப்பட்டன. மழை, அது வரும் முன்னே தனது வேலையைத் துவங்கியது. மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. எல்லோரும் வீட்டிற்கு …

Continue reading நொடிகளில் வாழ்வாயோ